Breaking News
Loading...
Thursday, August 29, 2013

Info Post

விஸ்வரூபம் எடுக்கும் "ஆரம்பம்"


தலயின் திரைப்படம் என்றாலே, அமர்க்களம் தான்! அதிலும், "ஆரம்பம்" திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து, பெயர் வைப்பது வரை சரவெடியாகத்தான் இருக்கிறது.

இந்த நிலையில், அஜித்த்தின் "ஆரம்பம்" திரைப்படம் மேலும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி இருக்கிறது. இம்முறை, ஆரம்பத்துடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கபட்ட "visvaroopam - 2" போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கபட்டு இருக்கிறது.

என்னதான் விஸ்வரூபம் திரைப்படத்தை வெற்றிபடமக்கினாலும், அஜித்துடன் பொட்டி போட்டு தன்னுடைய படத்துக்கான வெற்றிவிகிதத்தை குறைத்துக்கொள்ள கமல் விரும்பவில்லையாம். அத்துடன், தியேட்டர் உரிமையாளர்களும் "ஆரம்பம்" திரைப்படத்தை வாங்குவதில் குறியாக உள்ளதால், இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

இனி என்ன, தல ரசிகர்கள் விஸ்வரூபத்தை வென்ற "ஆரம்பம்" என்று கொண்டாடப் போகிறார்கள். மற்றவர்கள் வழமைபோல தொடருவார்கள்.

எல்லாம் சரி தல, "இந்தப் படம் ஹிட் அடிக்கும்தானே ?"

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Popular Posts