Breaking News
Loading...
Friday, December 13, 2013

Info Post

Ajith aarambam super hit in telugu cini field

Ajith aarambam in telugu cinema . Super hit in telugu

அ‌ஜீத்தின் ஆரம்பம் ஆட்ட ஆரம்பம் என்ற பெய‌ரில் சென்ற வாரம் தெலுங்கில் வெளியானது. முன்னணி நடிகர்களின் நேரடி தெலுங்குப் படம் எதுவும் வெளியாகாததால் படம் ஆவரே‌ஜ் வசூலை பெற்றிருப்பதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.

படம் வெளியான முதல்நாள் ஷேராக 70 லட்சங்கள் கிடைத்ததாகவும், இரண்டாவது நாள் சனிக்கிழமையும் அதே வசூலை படம் பெற்றதாகவும் கூறப்படுகிறது

.
தெலுங்கு மீடியாக்கள் சில படத்தை சுமார் என்று வர்ணித்திருந்த போதிலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஆட்ட ஆரம்பம் ஸ்டைலிஷான படம்.

ஆட்ட ஆரம்பம் வாங்கியவர்களுக்கு நஷ்டத்தை தராது என்கிறார்கள். அஜீத், ஆட்ட ஆரம்பம் வசூல்

Ajith aarambam super hit in telugu cini field

0 comments:

Post a Comment

Popular Posts