Breaking News
Loading...
Tuesday, December 24, 2013

Info Post

Ajith latest news about movie veeram audio release
அஜித் இன் பாடல்கள் 20 தேதி ரிலீஸ் ஆனது .. ஆனால் 18 தேதி இன்டர்நெட்டில் திருட்டு தனமாக வெளியானது . ஆனால் ஆடியோ காசெட் 24 தேதி தான் கடைகளில் கிடைக்கும் என்று கடை காரர்களால் கூறப்பட்டது . இதனை முன்னிட்டு 24 தேதி கடைகளில் அஜித் ரசிகர்கள் ஆடியோ காசெட் வாங்க முண்டி அடித்தனர் . ஆனால் அஜித் கோட்டை என்று கருதப்படும் மதுரை அஜித் ரசிகர்களோ ஒரு படி மேலே போய் பாடல் வெளியான பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள கீஸ்டு கடை முன்னர் ஆயிரகணக்கில் ரசிகர்கள் குவிந்தனர். அவர்கள் கடை முன்பு வைக்கப்பட்ட கட் அவுட் கு பால் அபிசேகம் செய்து பட்டாசு வெடித்து கொண்டடி மகிழ்ச்சியை வெளிபடுத்தினார் . விசில் அடித்து ஆரவாரம் செய்து கரகோஷங்கள் எழுப்பினர் .
குறிப்பு : வீரம் பட பாடல்கள் 18தேதி இன்டர்நெட்டில் திருட்டு தனமாக வெளியானது குறிப்பிடதக்கது.
மன்றத்தை கலைத்தாலும்... நீயெ எங்கள் மனதில் என்றும் நிரந்தரம் ..

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Popular Posts