Breaking News
Loading...
Friday, December 6, 2013

Info Post
Ajith 's first Tamil film Amaravathi Movie cuttin kuttamam unruly see it when the feeder , see cuttin idiots who do not know that it was said that such a meeting ,
The time is near Rajni played by the Movie shooting takes place and the message appears, the whole group went there vittatam , Ajith film shooting people that no one else out there is not , then idiots like me too gregarious day soon that are not self-confident and cennaram , the self-confident today that Rajini than Ajith has made most fans will be keeping ...

அஜித்தின் முதல் தமிழ் படமான அமராவதி திரைபட சூட்டீங் ஊட்டியில் நடைபெற்ற போது அதை பார்க்க கட்டுக்கடங்காத கூட்டமாம், அஜித் யார் என்று தெரியாவிட்டாலும் சூட்டீங் பார்க்க அப்படி ஒரு கூட்டம் இருந்ததாம்,
அந்த சமயம் அருகில் ரஜினி நடித்த உழைப்பாளி திரைபட சூட்டிங் நடைபெறுகிறது என்ற தகவல் தெரிந்ததும் இருந்த கூட்டம் முழுவதும் அங்கு சென்று விட்டதாம், அஜித் பட சூட்டிங் நபர்கள் தவிர வேறு யாரும் அங்கு இல்லையாம், அப்போது அஜித் இது போல் எனக்கும் கூட்டம் கூடும் நாள் விரைவில் இல்லை என்று தன்னம்பிக்கையோடு சென்னாராம், அந்த தன்னம்பிக்கை தான் இன்று அந்த ரஜினியை விட அதிக ரசிகர்களை வைத்து இருக்கும் அஜித் ஆக்கி உள்ளது...

0 comments:

Post a Comment

Popular Posts