Breaking News
Loading...
Wednesday, October 30, 2013

Info Post

Arambam Movie Preview - பட முன்னோட்டம் : ஆரம்பம்

அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா, மகேஷ் மஞ்சுரேகர் என பல்வேறு நடிகர்களைக் கொண்டு

விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கும் படம் 'ஆரம்பம்'. யுவன் இசையமைக்க, ஒம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார்.
'பில்லா' படத்திற்கு விஷ்ணுவர்தன் - அஜித் இணைகிறார்கள் என்ற செய்தி வந்ததில் இருந்தே எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது.

படத்தின் பெயர் அறிவிக்காமல், படப்பிடிப்பினை துவங்கினார்கள்.

படத்திற்கு #Thala53 என்று பெயரை வைத்து தொடர்ச்சியாக மும்பை, பெங்களூர், துபாய், சிம்லா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.
அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி இப்படத்தின் FIRST LOOK TEASER வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வெளிவந்த புகைப்படங்கள், 'ஆரம்பம்' என பெயர், வந்த ஒவ்வொன்றுமே படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு கிடைக்கும் வகையில் இருந்தது.
துப்பறியும் போலீஸ் அதிகாரி வேடத்தில் அஜித் நடித்திருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.

.
தொடர்ச்சியாக ஒன்றரை ஆண்டுகள் வரை படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

அஜித் படம் என்றால் ஒப்பனிங் அட்டகாசமாக இருக்கும்.

மாயாஜாலில் ஒரு நாளைக்கு 91 ஷோக்கள் திரையிடலாம்.

'ஆரம்பம்' வெளியாகும் நாளான்று 91 ஷோக்களுமே 'ஆரம்பம்' தான் திரையிட இருக்கிறார்கள்.

சென்னையில் பல்வேறு திரையரங்குகள் இரண்டு நாட்களுக்கு மட்டும் 'ஆரம்பம்' திரையிட முடிவு செய்திருக்கிறார்கள்.

தீபாவளியன்று 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'பாண்டிய நாடு' ஆகிய படங்கள் வெளியாவதால் இம்முடிவை எடுத்திருக்கிறார்கள்.
ல், 'ஆரம்பம்' படத்தின் கலெக்*ஷன் புதிய சாதனை படைக்கும் என்று பேச்சு ;

அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி விஜய் ரசிகர்களும், 'ஆரம்பம்' படத்திற்கு வாழ்த்து தெரிவித்து மதுரையில் விளம்பர பலகை வைத்திருக்கிறார்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்போடு, 'ஆரம்பம்' நவம்பர் 31ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

courtesy;''the indhu''

shared via

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Popular Posts